Powered By Blogger

Monday, April 12, 2010

UJIAN RESMI KEDUA TING 4 B.TAMIL

SEKOLAH MENENGAH SYEIKH ABDUL GHANI, BIDOR

BAHASA TAMIL/¾Á¢ú ¦Á¡Æ¢

UJIAN RESMI KEDUA TING 4

வாசிப்பு என்பது இன்றையì காலகட்டத்தில் குறைந்து வருவதைப் பரவலாகக் காணலாம். வாசிப்பதைக் காட்டிலும் மிகவும் சுவாரசியமான பொழுதுபோக்குகளால் ஈர்க்கப்பட்டு புத்தகம் வாசித்தல் என்பதை இளைய தலைமுறையில் பலர் வெகுவாக மறந்தே போய்விட்டனர் என்று கூறலாம்.

இந்த மாற்றத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாது. இது கவனித்துச் சரி செய்ய வேண்டிய ஒன்È¡Ìõ. வாசித்தல் என்பது விசய ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளவும் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளவும் மட்டுமின்றி சிந்திக்கவும் தூண்டும்.

தொ¨Äக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்புவதன் வழி நாம் உடனுக்குடன் முக்கியச் செய்திகளை அறிய முடிகிறது, ஆனால் தற்சமயம் ¦¾¡¼÷¿¡¼¸í¸û, ¿¨¸îͨŸû, படங்கû, பாடல்கû ¡×õ தலைதூக்கிவிட்டன. எல்லாரும் மந்திரித்து விட்டவர்கள் போல் அமர்ந்து கண் இமைக்காமல் பார்க்கிýறனர். இதுவும் இளைஞர்களிடையே வாசிப்பின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதற்கான ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

மாணவப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தினமும் ஏதேனும் ஒரு நூலகத்திற்குச் சென்று அன்றைய நாளேடு மற்றும், வார, மாத இதழ்கள் வாசிப்பதை அன்றாட வழக்கமாக வைத்துக் கொண்டால் வாசிப்பின் பயன்களைô பெற இயலும்.

ஒரு புத்தகத்தை வாசித்து அது தொடர்பாகச் சிறிது நேரம் சிந்தித்துô பின்னர் நன் கருத்துகளைப் பிறருடன் பகிர்ந்து அவர்களின் கருத்துகளையும் தெரிந்து கொள்ளும் மேலான வாய்ப்பு வாசிப்பின் ãலமே கிடைக்கிறது.

ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் தினமும் தமிழ் நாளேடும் ஆங்கில நாளேடும் வாசிப்பார்களானால் மிகவும் பயன் அடைவார்கள். புதுப்புது ஆங்கிலச் சொற்களையும் அதற்கான பொருளையும் அறிந்து கொள்ளலாம். அப்புதுச் சொற்களைத் தகுந்த நேரத்தில் பயன்படுத்தினால் நாளடைவில் அது கடினமானதாகவே தோன்றாது. மாறாக சாதாரண வார்த்தையாக நம் சொற்கிடங்கில் இடம் பெற்றுவிடும். இதன் வழி நம் சொற்களஞ்சியம் பெருகும்.

தொடர்ந்து வாசிப்பதன் மூலம் மொழி அறிவு ஆழமாகும். வாசிப்பதனால் நடமாடும் செய்தித்தாள் ஆகிவிடுவோம். ஆசிரியர்களோ நண்பர்களோ அல்லது குடும்பத்தினரோ எந்த ஒரு செய்தியைப் பற்றிப் பேசினாலும், அது தொடர்பான ஆதாரப்பூர்வமான தகவல்களைச் சொல்ல முடியும். நாம் விசய ஞானமுள்ளவராகப் பிறரால் கருதப்படுவோம்.

நமது துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளையும் பிற தகவல்களையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப்புத்தகத்தை மட்டும் படித்தால் போதாது. நமது துறைசார்ந்த வல்லுனர்களால் அவ்வப்போது எழுதப்படும் கட்டுரைகளை வாசிக்க வேண்டும். சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்களையோ கட்டுரைகளையோ வாசிப்பது உங்கள் மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பதுடன் உற்º¡கத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும்.

தலைவர்கள், தொழில் அதிபர்கள், மகான்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாறு வாசிப்பதன் மூலம் அவர்கள் அனுபவங்களையும் அவர்கள் சந்தித்த சோதனைகளையும் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தனர் என்பதையும் அறிந்து கொள்ளலாம். மேலும் இது நமக்கு நல்ல படிப்பினையாகவும் அமையும்.

கடும் உ¨Æப்பு, விடாமுயற்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, ஒழுக்கம் போன்ற பல நüபண்புகளை வளர்த்துக் கொள்ள சான்றோர்களின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக அமையும். இத்தனை நன்மைகளையும் வாரி வழங்கும் வாசிப்பை நாம் இன்று முதல் நேசிக்க வேண்டும். வாசிப்பைத் நேசித்தால் நம் சிந்த¨Éயாற்றல் மிக்கவராகத் திகழலாம். À¢ýÅÕõ ¯¨Ã¿¨¼ô À̾¢¨Â Å¡º¢òÐ, ¦¾¡¼÷óÐ ÅÕõ Ţɡ×ìÌ Å¢¨¼ ±Øи.

§Áü¸¡Ïõ ¯¨Ã¿¨¼ô À̾¢¨Â ´ðÊ இளைய தலைமுறையினரிடையே வாசிக்கும் பழக்கத்தால் ஏற்படும் நன்மைகள் ÌÈ¢òÐõ, வாசிக்கும் பழக்கத்தை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் 120 ¦º¡ü¸ÙìÌ Á¢¸¡Áø ´Õ ¦¾¡Ìò¾¨Ä (Rumusan) ±Øи. ¯ÁÐ ¦¾¡Ìò¾ø À¢ýÅÕõ ÜڸǢý «ÊôÀ¨¼Â¢ø «¨Áó¾¢Õò¾ø §ÅñÎõ.

- ÓýÛ¨Ã

- ¦¾Ã¢¿¢¨Ä ¸Õòиû

- Ò¨¾¿¢¨Ä ¸Õòиû

- ÓÊרÃ

வாசிப்பு என்பது இன்றையì காலகட்டத்தில் குறைந்து வருவதைப் பரவலாகக் காணலாம். வாசிப்பதைக் காட்டிலும் மிகவும் சுவாரசியமான பொழுதுபோக்குகளால் ஈர்க்கப்பட்டு புத்தகம் வாசித்தல் என்பதை இளைய தலைமுறையில் பலர் வெகுவாக மறந்தே போய்விட்டனர் என்று கூறலாம்.

இந்த மாற்றத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாது. இது கவனித்துச் சரி செய்ய வேண்டிய ஒன்È¡Ìõ. வாசித்தல் என்பது விசய ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளவும் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளவும் மட்டுமின்றி சிந்திக்கவும் தூண்டும்.

தொ¨Äக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்புவதன் வழி நாம் உடனுக்குடன் முக்கியச் செய்திகளை அறிய முடிகிறது, ஆனால் தற்சமயம் ¦¾¡¼÷¿¡¼¸í¸û, ¿¨¸îͨŸû, படங்கû, பாடல்கû ¡×õ தலைதூக்கிவிட்டன. எல்லாரும் மந்திரித்து விட்டவர்கள் போல் அமர்ந்து கண் இமைக்காமல் பார்க்கிýறனர். இதுவும் இளைஞர்களிடையே வாசிப்பின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதற்கான ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

மாணவப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தினமும் ஏதேனும் ஒரு நூலகத்திற்குச் சென்று அன்றைய நாளேடு மற்றும், வார, மாத இதழ்கள் வாசிப்பதை அன்றாட வழக்கமாக வைத்துக் கொண்டால் வாசிப்பின் பயன்களைô பெற இயலும்.

ஒரு புத்தகத்தை வாசித்து அது தொடர்பாகச் சிறிது நேரம் சிந்தித்துô பின்னர் நன் கருத்துகளைப் பிறருடன் பகிர்ந்து அவர்களின் கருத்துகளையும் தெரிந்து கொள்ளும் மேலான வாய்ப்பு வாசிப்பின் ãலமே கிடைக்கிறது.

ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் தினமும் தமிழ் நாளேடும் ஆங்கில நாளேடும் வாசிப்பார்களானால் மிகவும் பயன் அடைவார்கள். புதுப்புது ஆங்கிலச் சொற்களையும் அதற்கான பொருளையும் அறிந்து கொள்ளலாம். அப்புதுச் சொற்களைத் தகுந்த நேரத்தில் பயன்படுத்தினால் நாளடைவில் அது கடினமானதாகவே தோன்றாது. மாறாக சாதாரண வார்த்தையாக நம் சொற்கிடங்கில் இடம் பெற்றுவிடும். இதன் வழி நம் சொற்களஞ்சியம் பெருகும்.

தொடர்ந்து வாசிப்பதன் மூலம் மொழி அறிவு ஆழமாகும். வாசிப்பதனால் நடமாடும் செய்தித்தாள் ஆகிவிடுவோம். ஆசிரியர்களோ நண்பர்களோ அல்லது குடும்பத்தினரோ எந்த ஒரு செய்தியைப் பற்றிப் பேசினாலும், அது தொடர்பான ஆதாரப்பூர்வமான தகவல்களைச் சொல்ல முடியும். நாம் விசய ஞானமுள்ளவராகப் பிறரால் கருதப்படுவோம்.

நமது துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளையும் பிற தகவல்களையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப்புத்தகத்தை மட்டும் படித்தால் போதாது. நமது துறைசார்ந்த வல்லுனர்களால் அவ்வப்போது எழுதப்படும் கட்டுரைகளை வாசிக்க வேண்டும். சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்களையோ கட்டுரைகளையோ வாசிப்பது உங்கள் மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பதுடன் உற்º¡கத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும்.

தலைவர்கள், தொழில் அதிபர்கள், மகான்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாறு வாசிப்பதன் மூலம் அவர்கள் அனுபவங்களையும் அவர்கள் சந்தித்த சோதனைகளையும் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தனர் என்பதையும் அறிந்து கொள்ளலாம். மேலும் இது நமக்கு நல்ல படிப்பினையாகவும் அமையும்.

கடும் உ¨Æப்பு, விடாமுயற்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, ஒழுக்கம் போன்ற பல நüபண்புகளை வளர்த்துக் கொள்ள சான்றோர்களின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக அமையும். இத்தனை நன்மைகளையும் வாரி வழங்கும் வாசிப்பை நாம் இன்று முதல் நேசிக்க வேண்டும். வாசிப்பைத் நேசித்தால் நம் சிந்த¨Éயாற்றல் மிக்கவராகத் திகழலாம்.

No comments:

Post a Comment