Powered By Blogger

Monday, April 5, 2010

KPERALIHAN PEP.PERTENGAHAN BAHASA TAMIL

  1. À¢Ã¢×
    A : ¦Á¡Æ¢Â½¢

§¸ûÅ¢ [1- 12]


 

1. ¸£ú¸¡Ïõ ÌÈÇ¢ý ¦À¡Õû ¡Ð?


 


 

A. 

¦Àü§È¡ÕìÌ ¯¾×õ À¢û¨Ç¸û ¿øÄ À¢û¨Ç¸û.

B. 

¦Àü§È¡ÕìÌ À½õ §º÷ìÌõ Åñ½õ À¢û¨Ç¸û ¿¼óЦ¸¡ûÇ §ÅñÎõ.

C. 

¦Àü§È¡ÕìÌ Ò¸ú §º÷ìÌõ Åñ½õ À¢û¨Ç¸û ¿¼óЦ¸¡ûÇ §ÅñÎõ.

D. 

À¢û¨Ç¸ÙìÌ Ò¸ú §º÷ìÌõ Åñ½õ ¦Àü§È¡÷¸û ¿¼óЦ¸¡ûÇ §ÅñÎ

2. À¢ý ÅÕõ ÝÆÖìÌ ²üÈ ÌÈû ¡Ð?


 


 


 


 

A. 

Á¸ý ¾ó¨¾ìÌ ¬üÚõ ¯¾Å¢ þÅý ¾ó¨¾

±ý §¿¡üÈ¡ý ¦¸¡ø ±Ûõ ¦º¡ø. 

B. 

¡¸¡Åá¢Ûõ ¿¡¸¡ì¸ ¸¡Å¡ì¸¡ø

§º¡¸¡ôÀ÷ ¦º¡øÄ¢ÖìÌô ÀðΠ

C. 

¾ó¨¾ Á¸ü¸¡üÚõ ¿ýÈ¢ «¨ÅÂòÐ

Óó¾¢ Â¢ÕôÀî ¦ºÂø.

D. 

¿ýÈ¢ ÁÈôÀÐ ¿ýÈýÚ ¿ýÈøÄÐ

«ý§È ÁÈôÀÐ ¿ýÚ 


 


 

பக்கம்1


 


 


 


 


 

3. ¦¸¡Îì¸ôÀð¼ ÀƦÁ¡Æ¢ì§¸üÈ ¦À¡Õò¾Á¡É ¸Õò¨¾ ¦¾Ã¢× ¦ºö¸.


 


 


 


 


 

A. 

ஒருவராக வாழ்ந்தால் வெற்றி கிடக்கும்

B. 

ஒன்றுமையாக செயல் பட்டால் நல்வாழ்வு அமையும்

C. 

நல் வாழ்வு பெற தனித்தனியாக முயற்ச்சி செய்ய வேண்டும்

  


 


 

§¸ûÅ¢ 4 Ó¾ø 7 ŨÃ

¦¸¡Îì¸ôÀðÎûÇ Å¡ì¸¢Âí¸Ç¢ø §¸¡Ê¼ôÀðÎûÇ þ¼ò¾¢üÌ ¦À¡Õò¾Á¡É ÁÃÒò¦¾¡¼÷, þ¨½¦Á¡Æ¢¸û ÁüÚõ ¯Å¨Á¦¾¡¼÷¸¨Ç ¦¾Ã¢× ¦ºö¸.


 

4. À¡Ã¾¢Â¡÷ Å¡úó¾ ¸¡Äò¾¢ø «Åâý _____________¾Á¢Æ÷¸û

«È¢Â¡Áø, «Å¨Ã ²ú¨Á¢ø ¾Å¢ì¸Å¢ð¼É÷.


 

A. 

¸øÅ¢ §¸ûÅ¢¨Â 

B. 

நோய் நொடியை 

C. 

«Õ¨Á ¦ÀÕ¨Á¨Â 

D. 

ஆதி அந்தத்தை


 

5. தமிழ்மாறன் குடும்பத்தினர்________________________ கிடொங்

தோட்டத்தில்தான் வாழ்ந்து வருகிறனர்


 


 

A. 

முட்டுக்கட்டையாக

B. 

கண்ணும் கருத்துமாக

C. 

வாழையடி வாழையாக

D. 

ஆதி அந்தமாக


 


 

6. என் அண்ணன் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் எங்கள் குடும்பப் பணச்சிக்கல்கள்

_______________________________ மறையத் தொடங்கியது.


 

A. 

புற்றீசல் போல

B. 

சூரியனைக் கணட பனி போல

C. 

â×õ Á½Óõ §À¡Ä 

D. 

குன்றின் மேலிட்ட விளக்கு போல


 


 

பக்கம் 2


 


 


 

7. ஒவ்வொரு மாணவரும் ஆசிரியர் பாடம் நடத்தும் போது __________________

கவனிக்க வேண்டும்.


 

A. 

கல்வி கேள்வியாய்

B. 

¸ñÏõ ¸ÕòÐமாய்

C. 

முட்டுக்கட்டையாய்

D. 

தூண்டில்காரனுக்கு தக்கைமேல் கண்போல


 

கேள்வி 8 முதல் 9 வரை

  1. ¦ºöÔ¨Çô â÷ò¾¢ ¦ºö.


 


ÁýÉÛõ Á¡ºÈì ¸ü§È¡Ûõ º£÷à츢ý

ÁýÉÉ¢ý ¸ü§È¡ý º¢ÈôÒ¨¼Âý - ÁýÉüÌò

¾ý §¾ºÁøÄ¡ü º¢ÈôÀ¢ø¨Ä ¸ü§È¡÷ìÌî

____________________________________


 

A. 

¦ºýÈ ¦À¡Ø¦¾øÄ¡õ º¢ÈôÒ 

B. 

¸ñ¼ þ¼¦ÁøÄ¡õ º¢ÈôÒ 

C. 

¦ºýÈ þ¼¦ÁøÄ¡õ º¢ÈôÒ 

D. 

¦ºýÈ þ¼¦ÁøÄ¡õ ÅçÅüÒ 


 

9. ÁýÉÉ¢ý ¸ü§È¡ý º¢ÈôÒ¨¼Âý என்பதன் ¦À¡Õû ¡Ð?


 

A. 

மன்னனே உயர்வானவன்

B. 

மன்னனைவிட கற்றவர்கள் மேலானவர்கள்

C. 

கற்றவர்களைவிட மன்னன் மேலானவன்.

D. 

மன்னனும் கற்றோர்களும் ஒன்றானவர்களும்

§¸ûÅ¢ 10 Ó¾ø 11 ŨÃ


 


 

10. கவிதையில் காணும் கவலை என்னும் சொல்லின் பொருள் யாது ?


 

A. 

துன்பம்

B. 

உழவு

C. 

மகிழ்ச்சி

D. 

விழா

பக்கம் 3


 

11. இக் கவிதையின் கருப் பொருள் யாது?


 

A. 

கைத்தொழில் ஒன்றை தெரிந்து கொள்வதால் செல்வந்தனாக வாழலாம்

B. 

கைத்தொழிலை கற்றுக்கொள்வதால் நாம் கவலையின்றி வாழலாம்.

C. 

கைத்தொழிலில் பல நன்மை உண்டு

D. 

கவலைப்படாமல் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

  


 

12. þÃ𨼠¸¢ÇÅ¢ ¾ÅÈ¡¸ì ¨¸Â¡ÇôÀðÎûÇ Å¡ì¸¢Âõ ±Ð?


 

A. 

சூரியன் பளபளவென காலையில் எழுந்தான்.

B. 

º¢ì¸¢ì¦¸¡ñ¼¾¡ø ¾¢Õ¼ý ¾¢Õ¾¢Õ¦ÅÉ Å¢Æ¢ò¾¡ý.

C. 

தோட்டத்தில் பாம்பு சரசரவென ஊர்ந்து சென்றது.

D. 

நில அதிர்வில் கட்டடங்கள் கிடுகிடுவென அதிர்ந்தன


 


 

À¢Ã¢× B : þÄ츽õ

§¸ûÅ¢ [13 - 27]


 

13. உயிர் எழுத்துக்கள் எத்தனை?


 

A. 

13

B. 

14

C. 

10

D. 

12


 

14. ¯Â¢÷ ±ØòÐì¸û ¦º¡øÄ¢ý _________ ÁðΧÁ ÅÕõ.


 

A. 

ӾĢø 

B. 

þ¨¼Â¢ø 

C. 

¸¨¼º¢Â¢ø 

D. 

Ó¾ø ±ØòÐìÌ «ÎòР


 

15. வல்லின எழுத்துக்களில் விடுபட்ட எழுத்து யாது?


 


 


 

A. 

ல்

B. 

ட்

C. 

ங்

D. 

வ்

பக்கம் 4


 

16. கீழ் காணும் சொற்குவியலில் உள்ளவை எந்தவகை மெய் எழுத்து சொற்கள்?


 

A. 

வல்லினம்

B. 

மெல்லினம்

C. 

இடையினம்

  


 

§¸ûÅ¢ 17 Ó¾ø 18 ŨÃ

ºÃ¢Â¡É 'Ä','Ç','Æ","È",'Ã" ¸Ãî ¦º¡ø¨Äì ¦¸¡ñΠš츢Âí¸¨Ç ¿¢¨È× ¦ºö.


 

17.¯½×ìÌô À¢ý -_____________ º¡ôÀ¢ÎÅÐ ¿øÄÐ.


 

A. 

ÀÄí¸û

B. 

ÀÇí¸û

C. 

ÀÆí¸û

  


 

18. ¯Ä× ±ýÀ¾ý ¦À¡Õû


 

A

Ţź¡Âõ ¦ºö¾ø

B. 

¸¡üÚ Å¡í̾ø

C. 

ÐôÒ «È¢¾ø

D. 

«ÄÍÅÐ


 

19. ¸Å¢¨¾¨Â Å¡º¢òРި¼ ÜÚ.


 


 

பக்கம் 5


 


 

19. ¸Å¢¨¾Â¢ø ÅóÐûÇ µÊ ±ýÀ¾üÌ ¦À¡Õò¾Á¡É ºó¾î ¦º¡ø


 

A. 

Á¡¨Ä

B. 

¸É¢×

C. 

¸¡¨Ä

D. 

ÜÊ


 

20. ´Õ ÌÆ󨾨 ¨Å¡§¾ ±ýÈ¡ø

.

A. 

´Õ ÌÆ󨾨ÂÔõ «Êì¸ìܼ¡Ð

B. 

´Õ ÌÆ󨾨ÂÔõ ¾¢ð¼ìܼ¡Ð

C. 

´Õ ÌÆ󨾨ÂÔõ À⸡º¢ì¸ìܼ¡Ð 

D. 

´Õ ÌÆ󨾨ÂÔõ À¡Ã¡ð¼ìܼ¡Ð


 

21.பின் வருவனவற்றுள் எட்டாம் வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ள வாக்கியம்

எது?


 

A. 

முருகனை அழைத்து வா. 

B. 

முருகனுக்கு வயது பதினாங்கு. 

C. 

முருகா! எங்களைக் காப்பாற்று. 

D. 

முருகனோடு கடைக்குச் சென்று வா.


 


 

22. À¢ý ÅÕõ þÕ Å¡ì¸¢Âí¸¨Ç þ¨½òÐ ´§Ã š츢ÂÁ¡¸ Á¡üÚ¸.

(«) மாறன் பள்ளிக்குச் சென்றான்.

(¬) செல்வி கடைக்குச் சென்றாள்.


 

A. 

மாறனும் செல்வியும் பள்ளிக்கும் கடைக்கும் சென்றார்கள்.

B. 

மாறன் பள்ளிக்கும் செல்வதால் செல்வி கடைக்குச் செல்வாள்.

C. 

மாறன் பள்ளிக்கும் செல்வி கடைக்கும் சென்றார்கள்.

D. 

மாறன் பள்ளிக்குச் சென்றதால் செல்வி கடைக்கும் சென்றார்கள்.


 

23. þìÜüÚ ±ýÉ Å¨¸ š츢Âõ?


"«Ó¾¡, ¿£÷ ²ý ´Õ Å¡ÃÁ¡¸ ÀûÇ¢ìÌ ÅÃÅ¢ø¨Ä."


 

A. 

Ţɡ š츢Âõ 

B. 

¦ºö¾¢ š츢Âõ 

C. 

Å¢¨Æ× Å¡ì¸¢Âõ 

D. 

¯½÷ š츢Âõ 


 

பக்கம் 6


 

24. ²üÈ Å¢É¡î¦º¡ø¨Ä §¾÷× ¦ºö¸


 


 

A. 

±ùÅ¡Ú

B. 

±ýÉ

C. 

±¾üÌ

D. 

±íÌ


 

25. š츢Âò¾¢ø ÅóÐûÇ Å¢¨É¡ø¨Äò ¦¾Ã¢× ¦ºö¸.


 


¾¨Ä ¿¸Ã¢ø ¯ûÇ ¯ÂÃÁ¡É ¦Àð§Ã¡É¡Š §¸¡ÒÃò¨¾ ÀÄ ¨Áø¸û

A B C

«ôÀ¡Ä¢Õó§¾ ¸¡½Ä¡õ.

D

26. À¢ýÅÕÅÉÅüÚû ¾ÅÈ¡É Å¢¨¼¨Âò ¦¾Ã¢× ¦ºö¸.


 

A. 

ÀÄõ + ¦¸¡ñ¼¡ý= ÀÄí¦¸¡ñ¼¡ý

B. 

Àð¼õ + ¸ðÊÉ¡ý=Àð¼í¸ðÊÉ¡ý

C. 

ÁÃõ + ¦¸¡ò¾¢=ÁÃ즸¡ò¾¢

D. 

ÅÃõ + §¸ð¼¡ý=ÅÃí§¸ð¼¡ý


 

27. À¢ýÅÕÅÉÅüÚû ºÃ¢Â¡É¨¾ ¦¾Ã¢× ¦ºö¸.


 

A. 

Áñ + ̼õ = Áô̼õ

B. 

Áñ + ̼õ = Áì̼õ

C.

Áñ + ̼õ = Áð̼õ

D. 

Áñ + ̼õ = Áü̼õ


 


 


 


 


 


 


 


 


 


 


 

பக்கம் 7


 


 


 


 


 

À¢Ã¢× C : ¸Õòн÷¾ø - À¨¼ôÀ¢Ä츢Âõ

§¸ûÅ¢¸û 28-Ó¾ø 29

¦¸¡Îì¸ôÀðÎûÇ ¸Å¢¨¾¨Âô ÀÊòÐ, ¦¾¡¼÷óÐ ÅÕõ Å¢Éì¸ÙìÌ

Å¢¨¼ÂÇ¢.


 


 

28. þì¸Å¢¨¾Â¢ý ¾¨ÄôÒ ±ÐÅ¡¸ þÕì¸Ä¡õ?


 

A. 

«È¢× ÅÕõ

B. 

«¨Ä¸û ÅÕõ

C. 

¿¢¨É× ÅÕõ

D. 

ÀÊôÒ ÅÕõ


 

29. ±ÚõÒ ±¾üÌ ´ôÀ¢¼ôÀðÎûÇÐ?


 

A. 

ÀÊôÀ¢üÌ

B. 

ÍÚÍÚôÒìÌ.

C. 

¯¨ÆòÐ Å¡úžüÌ

D. 

«ýÀ¢üÌ.


 

30. ¬Æ¢ ±ýÀ¾ý ¦À¡Õû ¡Ð?


 

A. 

ÀûÇ¢ 

B. 

¬ÄÂõ 

C. 

¬ñ¼Åý  

D. 

¸¼ø 


 

பக்கம் 8

§¸ûÅ¢¸û 30-35


 

¦¸¡Îì¸ôÀðÎûÇ ¯¨Ã¿¨¼¨Â ÀÊòÐ, ¦¾¡¼÷óÐ ÅÕõ Ţɡì¸ÙìÌ

Å¢¨¼ÂÇ¢.


 


 

§ÅôÀÁÃò¨¾ ¿¡õ ±íÌõ ¸¡½Ä¡õ. ²Ã¢ì¸¨Ã¸¸Ç¢Ùõ º¡¨Ä µÃí¸Ç¢Öõ ¿¢Æø ¾Õõ ÁÃí¸Ç¡¸ þ¨Å ÅÇ÷ì¸ôÀθ¢ýÈÉ. þõÁÃõ ¸ºôÒò ¾ý¨Á ¯¨¼ÂÐ. þ¾ý þ¨Ä, ¸¡ö, Å¢¨¾ ӾĢÂÉ Á¢¸ì ¸ºôÀ¡É¨Å. ±É¢Ûõ þÐ Á¢¸×õ ÀÂÛûÇ ÁÃí¸Ùû ´ýÚ. «õ¨Á §¿¡¨Âì ¸ðÎôÀÎòÐõ ÁÕòЊ̽ÓûÇÐ. þóÐì¸û þ¾ý þ¨Ä¸¨Ç «õÁÛìÌ ¯¸ó¾¾¡¸ì ¸Õи¢È¡÷¸û.

§ÅôÀí¸¡ö ÓüÈ¢ Áïºû ¿¢Èí¦¸¡ñ¼ ÀÆÁ¡¸ Á¡Úõ. ÀÆõ º¨¾ôÀüÚ ¯ûÇÐ. þÉ¢ôÀ¡¸ þÕìÌõ. ÀȨŸû þ¨¾ Å¢ÕõÀ¢ ¯ñÏõ. ÀÆí¸¨Ç Å¢ØíÌõ ÀȨŸû Å¢¨¾¸¨Ç ±îºòмý ¦ÅÇ¢§ÂüÚž¡ø §ÅôÀ ÁÃí¸û ÀÄ þ¼í¸Ç¢Öõ Ó¨ÇòÐ ÅÇ÷¸¢ýÈÉ.

ÀÆí¸¨Çî §º¸Ã¢òÐ °È¨ÅòÐ, º¨¾ôÀü¨È ¿£ì¸¢ Å¢¨¾¸¨Çô À¢Ã¢ôÀ¡÷¸û. À¢ÈÌ Å¢¨¾¸¨Ç ¦¿Ã¢òÐ, ¯ûÇ¢ÕìÌõ ÀÕô¨À ±ÎòÐ, ¦ºì¸¢Ä¢ðÎ ¬ðÊ, ±ñ¦½ö ±ÎôÀ¡÷¸û. ±ñ¦½ö Áïºû ¿¢Èòмý, Á¢¸ì ¸ºôÀ¡¸ þÕìÌõ. «ÕÅÕôÀ¡É ¿¡üÈõ ¯¨¼ÂÐ. ±ñ¦½ö ¦ÀÕõÀ¡Öõ Å¢ÇìÌ ±Ã¢ôÀ¾üÌ ÀÂýÀθ¢ÈÐ. þ¨¾ ÁÕ󾡸×õ, §¾öòÐ ÌÇ¢ìÌõ ±ñ¦½ö¡¸×õ ÀÂýÀÎòÐÅÐ ¯ñÎ. ±ñ¦½ö¨Âî Íò¾ôÀÎò¾¢ §º¡ôÒ ¾Â¡Ã¢ì¸¢È¡÷¸û. ±ñ¦½ö ±Îò¾ À¢ý ±ïÍõ Òñ½¡ìÌ ÅÂÖìÌ ¿øÄ ¯ÃÁ¡Ìõ.

§ÅôÀ ÁÃõ ÍÁ¡÷ 80 ¬ñθû Ũà ¯Â¢÷ Å¡Øõ. þ¾ý ÁÃõ ţΠ¸ð¼×õ ÀĨ¸¸Ç¡¸ «ÚòÐ ÁÃî º¡Á¡ý¸û ¦ºöÂ×õ ÀÂýÀθ¢ÈÐ.


 

31.§ÅôÀÁÃí¸û ±ýÈ×¼ý ¿ÁÐ ¿¢¨É×ìÌ ÅÕÅÐ

A. 

«õ¨Á §¿¡Â¡Ìõ

B. 

«Ð ÀÄ ¬ñθû ¯Â¢÷ Å¡Øõ.

C. 

«¾ý ¸ºôÒò ¾ý¨Á¡Ìõ.

D. 

«¾ý ÀÆí¸û ¸ºôÀ¡¸ þÕìÌõ.


 

32. §ÅôÀÁÃò¨¾ô ÀüȢ ¾ÅÈ¡É ÜüÚ¸û ±Ð?

A. 

ÁÕòЊ̽Ө¼ÂÐ.

B. 

«Ð 80 ¬ñθû ¯Â¢÷ Å¡Øõ.

C. 

þ¾ý ÀÆí¸û þÉ¢ôÀ¡ÉÐ

D. 

þ¾ý ±ñ¦½ö º¨Áì¸ô ÀÂýÀÎõ

33. §ÅôÀÁà þ¨Ä¸¨Ç ±ó¾ ¦¾öÅòÐìÌ ¯¸óò¾¡¸ ¸Õ¾ôÀθ¢ÈóÐ?

A. 

ÓÕ¸ý

B. 

«õÁý

C. 

¾¢ÕÁ¡û

D. 

þÄðÍÁ¢.


 


 

பக்கம் 9

34. ¦¿Ã¢òÐ ±ýÀ¾ý ¦À¡Õû ¡Ð?


 

A. 

¯¨¼òÐ

B. 

ÅÕòÐ

C. 

¸¡Â ¨ÅòÐ

D. 

.Ò¨¼òÐ


 

35. வேப்ப எண்ணெய் குறித்த சரியான கூற்றுகள் யாவை?

I. «Ð Áïºû ¿¢Èò¾¢Ä¡ÉÐ.

II. ÌÇ¢ì¸ô ÀÂýÀÎõ

III. Å¡ºÁ¡¸ þÕìÌõ.

IV. Å¢ÇìÌ ±Ã¢ì¸ô ÀÂýÀÎõ.


 

A. 

II,III, IV

B. 

I, II, IV

C. 

I, III, IV

D. 

I, II, III


 


 

À¢ýÅÕõ ¸¨¾Â¢¨É Å¡º¢òÐ ¦¾¡¼÷óÐ ÅÕõ Ţɡì¸ÙìÌ Å¢¨¼ÂÇ¢.


 

ஜானகி பாட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த மாம்பழங்களை வாங்கினாள். பாட்டிக்கு நான்கு பேரப்பிள்ளைகள். கோபு, பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்கு பெயர். பேரப்பிள்ளைகள் சாப்பிட்டபின் பழங்களைத் தரலாம் என்று பாட்டி நினைத்தாள்.

பழங்கள் மேசைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை மாம்பழங்களைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றின் வாசனையை முகர்ந்து பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தை தின்று பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. அறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்து தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி பாட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்திருந்தது.

"பிள்ளைகளே பழம் ஒன்று குறைகிறது, யாராவது சாப்பிட்டீர்களா?" என்று குழந்தைகளைப் பார்த்துக்கேட்டாள். "நான் இல்லை", "நான் இல்லை" என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து "நான் தின்னவில்லை" என்று சொன்னாள்.

"ஓகோ… யார் சாப்பிடிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் மாம்பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத்தெரியாமல் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரிதாக மாமரம் முளைத்துவிடும். அதுதான் எனக்கு பயமாக இருக்கிறது" என்றாள் ஜானகி பாட்டி. பட்டுக்குட்டி பயந்துபோய், "இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்" என்று கூறி அழத் தொடங்கினாள்.

"பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக்கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது…என்ன?" என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜானகி பாட்டி.


 

பக்கம் 10


 

36. பட்டுக்குட்டிக்கும் பாபு,கோபு மற்றும் சிட்டுவுக்கும் உள்ள உறவு என்ன?


 

A. 

அவர்கள் மாணவர்கள் 

B. 

அவர்கள் சகோதரர்கள் 

C. 

அவர்கள் நண்பர்கள் 

D. 

அவர்கள் விளையாட்டு தோழர்கள் 


 

37. ஜானகி பாட்டி ஏன் உடனே பழங்களை பேரப்பிள்ளைகளுக்கு கொடுக்கவில்லை?


 

A. 

உணவு உண்பதற்கு முன் கொடுக்கலாமென்றிருந்தாள்.

B. 

அவை நன்கு பழுக்கவில்லை.

C. 

அவை பேரப்பிள்ளைகளுக்காக வாங்கப்படவில்லை. 

D. 

உணவு உண்டபின் கொடுக்கலாமென்றிருந்தாள்.


 

38. கொட்டையை விழுங்கிவிட்டால் என்ன ஆகும் என்று பாட்டி மிரட்டினாள்?


 

A. 

வயிற்றில் மரமாக முளைத்துவிடும் என்றாள்

B. 

வயிற்றில் வெடித்துவிடும் என்றாள் 

C. 

வயிற்றில் வலி ஏற்படும் என்றாள் 

D. 

வயிறு உப்பி என்றாள் 


 

39. "ஒன்று குறைந்திருந்தது" எனும் வரியில் ஒன்று என்பது எதனை சுட்டுகிறது


 

A. 

கொட்டை

B. 

தட்டு

C. 

மாம்பழத்தை 

D. 

பேரப்பிள்ளையை 


 

40.இக்கதை கூறும் நீதி யாது?


 

A. 

உணவுக்குப் பின் பழங்கள் சாப்பிடவேண்டும். 

B. 

பொய் சொன்னால் வயிற்றில் மரம் முளைக்கும். 

C. 

பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக்கொள்வோம். 

D. 

மாம்பழங்கள் வாசமுள்ளவை 


 


 


 


முற்றும்


 


 


 


 


 


 

Narayanan Krishnan@SMKSAG,Bidor,April2007

பக்கம் 11

No comments:

Post a Comment