Powered By Blogger

Thursday, April 8, 2010

அறிவிப்பு

இந்த வலையை காணுரும் நண்பர்கள் எதையும் எடுத்துக்கொள்ள்லாம். சுட்டது காப்பியடித்தது என்று கருத்துக்கூறத் தேவையிலலை. மாணவர்களுக்கு உதவும் எதனையும் இங்கு நான் பதிவு செய்யத் தயங்குவது கிடையாது. இந்தப் பதிவுகள் பல நான் சுயமாகத் தயாரித்தது. சில சுட்டது. இவை மலேசிய இடைநிலைப் பள்ளிகளுக்கான்  தமிழ்மொழி பாடத்திட்டத்தை ஒட்டி எழுதப்படுகிறது. கடைவிரித்தேன். தமிழாசிரியர்கள் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

1 comment:

  1. vanakam nara sir, its very useful website for us! Hidup guru CEMERLANG! Miss.rohini Paul raj, thangalin sevai thodaratthum! nandri

    ReplyDelete