Powered By Blogger

Monday, April 5, 2010

மலேசியத் தமிழர்களின் வரலாறு

மலேசியத் தமிழர்களின் வரலாறு

Á§Äº¢Âò¾Á¢Æ÷¸Ç¢ý ÅÃÄ¡Ú ±ýÀÐ ´Õ áü¨ÈõÀÐ ¬ñθÙìÌðÀð¼Ð §À¡ýÚ §¾¡ýȢɡÖõ ¯ñ¨Á¢ÄÐ ¿£ñ¼ ¦¿Ê ÅÃÄ¡ü¨Èì ¦¸¡ñÎûÇÐ ÀÄÕõ «È¢ó¾¢Õì¸ ÓÊ¡Ð. ÞÕôÀ¢Ûõ þó¾ º¢ýÉ ¸ðΨâø Á§Äº¢Âò ¾Á¢Æ÷¸Ç¢ý ÅÃÄ¡ü¨È ±ÎòШÃì¸ ÓÂüº¢ì¸¢§Èý. ¾Á¢ú÷¸Ç¢ý ÅÕ¨¸¨Â þÃñÎ À̾¢Â¡¸ô À¢Ã¢òÐ즸¡û§Å¡õ.


 

Ó¾üÀ̾¢ ÍÁ¡÷ 1500 ¬ñθÙìÌ Óý ¦¾¡¼í̸¢ÈÐ. «ô¦À¡ØÐ ¦¾ý¸¢Æ측º¢Â¡Å¢ø «¨Áó¾ «Ã͸û «¨ÉòÐõ þóÐ «Ã͸ǡ¸§Å þÕó¾É. ¬í§¸¡÷, îºõÀ¡, º¡Å¸õ, ¸¼¡Ãõ, º¢Ã£ Å¢ƒÂ¡ §À¡ýÈ «Ã͸û «¨ÉòÐõ þó¾¢Â¡Å¢Ä¢ÕóÐ Åó¾ ÁýÉ÷¸Ç¡ø ¿¢ÚÅôÀð¼Ð. þÅ÷¸û ¾Á¢Æ÷¸Ç¡¸×õ þÕó¾¢Õì¸Ä¡õ. ¬É¡ø ¾ï¨º¨Â ¬ñ¼ ᧃó¾¢Ã §º¡Æý 1025ø ¦¾ý¨¸Æ측º¢Â ¿¡Î¸û Á£Ð À¨¼¦ÂÎò¾Ð ¾Á¢Æ÷¸Ç¢ý ÅÃÄ¡üÈ¢ø ¯îºõ ±ýÚ ¦º¡øÄÄ¡õ. «Å÷¸û ¸í¸¡ ¿¸Ãõ, ¸¼¡Ãõ, º¢Ã£ Å¢ƒÂô §ÀÃÃ͸¨Ç ´§Ã Óø ¦ÅýÈ¡ý. ¬É¡ø þùÅÃ͸¨Ç ¿¢ýÚ ¿¢¨Ä ¿¢Úò¾¢ì¦¸¡ûÇ ¾ÅȢŢð¼É÷. Åó¾¡÷¸û! ¦ÅýÈ¡÷¸û! ¦ºýÈ¡÷¸û ±ýÈ¡¸¢Å¢ð¼Ð. «ýÚ «Å÷¸û ¾Á¢Æ÷ ¬ðº¢¨Â ¦¾ý¸¢Æ측º¢Â¡Å¢ø ¿¢ÚŢ¢ÕôÀ¡÷¸Ç¡É¡ø þýÚ ¾Á¢ÆÉ¢ý ¾¨ÄÅ¢¾¢§Â §ÅÚÁ¡¾¢Ã¢Â¡ö þÕó¾¢Õì¸Ä¡õ.

«ÎòÐ, ¾Á¢Æ÷¸Ç¢ý ÅÕ¨¸, ÀçÁîÅà ÁýÉ÷ Áġ측 §ÀÃÃͨŠ¿¢ÚާÀ¡Ð ¦¾¡¼í̸¢ÈÐ. Á½¢Òâó¾ý ±Ûõ Ž¢¸Õõ «ÅÃРšâ͸Ùõ Áġ측ô §ÀÃú¢ø ¦ºøÅ¡ìÌ ¦ÀüÚ Å¢Çí¸¢É÷. ს ¸¡º¢õ Ó¾ø ¾Á¢ÆìÌô À¢Èó¾ šâ͸§Ç «Ã¢Â¨½ ²Úõ ¾Ì¾¢ ¦ÀüÈÉ÷. ¦Àñ¼†¡Ã À¾Å¢¸û ¾Á¢ú ÓŠÄ¢õ¸Ç¡ø «Äí¸Ã¢ì¸ôÀð¼Ð. þŠÄ¡Á¢Â Á¾ò¨¾ ÀÃôÒž¢Öõ ¾Á¢Æ÷¸û Óýɽ¢ Ÿ¢ò¾É÷. ¾Á¢ú Ž¢¸÷¸û ¦ºøš째¡Î þÕó¾É÷ ±ÉÀÐ ¦ºƒÃ¡ Á¢Ä¡Ô ±Ûõ áÄ¢ø ÅÅâì¸ôÀðÎûÇÐ. «ô¦À¡ØÐ ÌʧÂȢ ¾Á¢ú Ž¢¸÷¸Ç¢ý šâ͸û, ÁÄ¡ì¸¡î ¦ºðÊ¡÷¸Ç¡¸ þýÈÇ×õ Å¡ú¸¢È¡÷¸û.

Á§Äº¢Âò ¾Á¢Æ÷¸Ç¢ý ÅÃÄ¡üÈ¢ý þÃñ¼¡õ À̾¢ ¬í¸¢§ÄÂâý ÅÕ¨¸Ô¼ý ¦¾¡¼í̸¢ÈÐ. ´Õ ¸¡Äò¾¢ø ¬¾¢ì¸ ºì¾¢Â¡¸×õ ¬ðº¢ «¾¢¸¡ÃÁ¢ì¸Å÷¸Ç¡¸×õ Åó¾ ¾Á¢Æ÷¸û, À¢ýÉ¡Ç¢ø ¨¸¾¢¸Ç¡¸×õ ºïº¢ì ÜÄ¢¸Ç¡¸×õ þó¿¡ðÊø ÌʧÂÈ¢ÂÐ ´Õ ÅÃÄ¡üÚò ÐÂÃõ ±ýÈ¡ø «Ð Á¢¨¸Â¡¸¡Ð.

¬í¸¢§ÄÂ÷¸û À¢É¡íÌò ¾£¨Å ¿¢ÚާÀ¡Ð, À¢É¡íÌò ¾£¨Å §ÁõÀÎò¾ ¾Á¢ú¿¡ðÊÄ¢ÕóÐ ¨¸¾¢¸û ÅÃŨÆì¸ôÀð¼É÷. «Å÷¸û ¸¡Î¸¨Ç «Æ¢ì¸×õ º¡¨Ä¸û «¨Áì¸×õ ÀÂýÀÎò¾ôÀð¼É÷.À¢ýÉ÷ º¢í¸ôâ÷, Áġ측 §À¡ýÈ À¢Ã¢ðÊŠ ¬¾¢ì¸òÐìÌðÀð¼ ШÈÓ¸í¸Ç¢ø À½¢ÂÁ÷ò¾ôÀð¼É÷.

1874ìÌô À¢ÈÌ, ¬í¸¢Ä «ÃÍ ÁÄ¡ö ¿¡Î¸Ç¢ø ¾í¸Ç¢ý ¬¾¢ì¸ò¨¾ ¦¾¡¼í¸¢ÂÐ. ¬í¸¢§Ä ¿¢ÚÅÉí¸û ÍÃí¸ò ¦¾¡Æ¢Ä¢Öõ, ¸¡ôÀ¢, ¸ÕõÒ ÁüÚõ ÃôÀ÷ §¾¡ð¼í¸Ç¢Öõ ӾģΠ¦ºö¾É÷. þÅüÈ¢ø À½¢Â¡üÈ ¾Á¢Æ÷¸û ¸í¸¡½¢ ӨȢø ¾ÕÅ¢ì¸ôÀð¼É÷. ¸í¸¡½¢¸û, "Áġ¡Ţø º£É¢ìÌ ¸¡ì¸¡ ´ðÎõ §Å¨Ä¾¡ý" ±ýÚ ¾Á¢Æ÷¸¨Ç ²Á¡üÈ¢ þíÌ ¦¸¡ñÎÅó¾É÷.¸í¸¡½¢¸Ç¢ý ¬¨ºÅ¡÷ò¨¾¸¨û ¿õÀ¢ ²¨Æò¾Á¢Æ÷¸û äġ ¸ôÀÄ¢ø ¬ðÎÁ󨾸û§À¡ø «¨¼ì¸ôÀðÎ þíÌ Åó¾É÷. «ôÀÊ Åó¾Å÷¸Ç¢ø ÀÄ÷, þíÌ Åó¾ º¢Ä Á¡¾í¸Ç¢§Ä§Â Á§Äâ¡ §À¡ýÈ ¦¸¡Ê §¿¡ö¸ÙìÌ ÀĢ¡¸¢É÷. «Å÷¸ÙìÌ Ì¾¢¨Ã ÄÂõ §À¡ýÈ Å£Î¸Ùõ, ¸ûÙ츨¼¸Ùõ §¸¡Â¢ø¸Ùõ «ÊôÀ¨¼ ź¾¢Â¡¸ §¾¡ð¼Ó¾Ä¡Ç¢¸Ç¡ø ÅÆí¸ôÀð¼Ð. À¢ýÉ÷ ¬ÃõÀôÀûÇ¢¸Ùõ ¦¾¡¼í¸ôÀð¼Ð.

¿¸÷ôÒÈò¾Á¢Æ÷¸û ÁÃÁòÐ þÄ¡¸Å¢ø º¡¨ÄôÀ½¢Â¡Ç÷¸Ç¡¸×õ, âø§Å, ÁüÚõ ¾À¡ø þÄ¡¸Å¢Öõ À½¢Â¡Á÷ò¾ôÀð¼É÷. þó¾ ¿¡ðÊø ¸¡Ïõ º¡¨Ä¸Ùõ þÕôÒÀ¡¨¾¸Ùõ ¾Á¢Æ÷¸Ç¢ý ¯¾¢Ãò¾¡Öõ º¨¾Â¡Öõ ¬ÉÐ ±ýÈ¡ø «Ð Á¢¨¸Â¡¸¡Ð.

ӾġÅÐ ¯Ä¸ô§À¡ÕìÌô À¢ýÉ÷ ¦À¡ÕÇ¡¾¡Ã Áó¾ ¿¢¨Ä ¦¾¡¼í¸¢ÂÐ. Àħ¾¡ð¼ ӾġǢ¸û §¾¡ð¼í¸¨Ç ã¼ò¦¾¡¼í¸¢É÷. þ¾ý ¸¡Ã½Á¡¸ ÀÄ ¾Á¢Æ÷¸û ÅÖì¸ð¼¡ÂÁ¡¸ ¾Á¢Æ¸òÐìÌ ¾¢ÕõÀ «ÛôÀð¼É÷. ±ïº¢¦Â¡÷ ¦º¡üÀ °¾¢Âò¾¢ø Å¡ú쨸¨Â µðÊÉ÷. ¾Á¢Æ÷¸Ç¢ý þýÉø¸¨Ç «ÃÍ×ìÌ ±ÎòШ¨Ãì¸ ¿øÄ ¾¨Ä¨ÁòÐÅõ ¸¢¨¼Â¡Ð. þíÌûÇ þó¾¢Â÷¸û §¾¡ððò¾Á¢Æ÷¸û, þÄí¨¸ò ¾Á¢Æ÷¸û, ż þó¾¢Â÷, ÓŠÄ£õ¸û,ÀﻡÀ¢Â÷ ±ý ÀÄ À¢Ã¢Å¢ÉḠšúó¾ ¸¡Äõ «Ð. 1923ø ¾ó¨¾ ¦Àâ¡÷ Áġ¡×ìÌ ÅóÐ ¾Á¢Æ÷¸ÙìÌ Å¢Æ¢ôÒ½÷× °ðÊÉ¡÷. 1930¸Ç¢ø §¿Õ Áġ¡ ÅóÐ «Ãº¢Âø ŢƢôÒ½÷×õ, þó¾¢Â÷¸Ç¢ý ¿Äý Өȡ¸ ¬í¸¢Ä «ÃÍ §À½ §ÅñÎõ என்றும் ஆங்கில அரசுவை எச்சரித்துச் சென்றார். அதனைத் தொடர்ந்து பல இந்திய சங்கங்கள் ஆங்காங்கே தோன்றின. இருப்பினும் இவை வட இந்தியர்களின் ஆதிக்கத்தில் இருந்த்தால், அவை தோட்டத்தமிழர்களின்

நலனில் அக்கரை காட்டவில்லை.

1941ல் ஜப்பானியர் மலாயாவை கைப்பற்றினர். போர்க்காலத்தில் தமிழர்கள் சொல்லவொன்ன இன்னல்களை அடைந்தனர். மரவள்ளிக்கிழங்கை உண்டு, கோணிப்பைகளை ஆடையாக உடுத்தி குற்றுயிராய் காலந்தள்ளினர். ஜப்பானியர் பர்மிய ஏல்லையில் இருப்புப்பாதை அமைக்க, ஒரு லட்சம் தமிழர்களை பலிகொடுத்தது ஒரு வரலாற்றுக் கொடுமை. போதாமால் சுபாஸ் சந்திர போஸ் அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, இம்பால போரில் வீனே உயிரைவிட்ட தமிழர் பல ஆயிரம் . வேறு சிலர் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து மடிந்தனர். இவ்வளவு தமிழர்கள் மடியாமல் இருந்திருந்தால் ஒரு வேளை நமது மக்கள் தொகை சீனர்களுக்கு சமமாக இருந்திருக்கும். நமது அரசியல் பலமும் கூடியிருக்கும்.

போர் ஒய்ந்த பிறகு, அரசியல் விழிப்புணர்வு ஏற்படத்

தொடங்கியது.1945ல் ஜான் தீவி அவர்களின் தலைமையில் மலாயன் இந்தியன் காங்கிரஸ் தொடங்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்காக தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் பி.பி.நாராயணன் அவர்களால் தொடங்கப்பட்டது. இதனால் தொழிலாளர்களின் நிலைமை இம்மியும் மேம்பாடு அடையவில்லை என்பது வரலாற்று உண்மை. 1955-ல் துன் சம்பந்தன் ம.இ.காவை கூட்டணியில் இணைத்தார். சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் அமைந்த அமைச்சரவையில் இந்தியப் பிரதிநிதியாக இடம்பெற்றார். 1957-ல் நாடு விடுதலை அடைந்தது. ஆங்கில தோட்ட முதலாளிகள் தோட்டங்களை விற்றுவிட்டு வெளியேறத் தொடங்கினர்.

தோட்டங்கள் துண்டாடப்பட்டது. தோட்டத்தொழிலாளர்கள் பலர் வேலை இழந்தனர். துன் சம்பந்தனார் தேசிய நிலநிதிச் கூட்டுறவுச் சங்கத்தை தொடங்கி ஓரளவு தமிழர்களின் இன்னல்களை துடைத்தார்.

1967-ல் மே 13 இனக்கலவரம் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து குடியுரிமை இல்லாத தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற பணிக்கப்பட்டனர். அப்பொழுது ஏறக்குறைய ஒரு லட்சம் தமிழர்கள்

தமிழகம் திரும்பினர். 1985க்குப் பிறகு மலேசியாவுக்கு இந்தோனிசியத் தொழிலாளர்கள் வரத்தொடங்கினர். இதன் காரணமாக தோட்டத்துறையில்

தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தோட்டங்கள் நகரங்களாக மாறின. இது சமயம், தமிழர்கள் நகரங்களை நோக்கி நகரத்தொடங்கினர். புதிய சூழல்களில் தமிழர்கள் எதிர்மறையான கலாச்சார அதிர்வுக்கு ஆளாகினர். புறம்போக்கு நிலவாசிகளாக மாறினர். தமிழ் இளஞர்கள் குண்டர்களாக மாறினர். சமூக சீர்கேடுகள் மலிந்தன. ஆனால், நகரமயக்கலால் ஏற்பட்ட குறைகள் தற்காலிகமானதாகவும் தீமையில் நன்மையாகவும் இப்பொழுது கருதத்தோன்றுகிறது. இதற்குபின் தமிழர்களின் சிந்தனைபோக்கில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. தோட்ட வேலையையும் தோட்ட வீடுகளையும் சதம் என்று வாழ்ந்த தமிழர்கள், சொந்தமாக வீடுகளை வாங்க முனைப்புகாட்டுகின்றனர். பிள்ளைகளின் கல்வியின் பால் அக்கரை காட்டுகின்றனர். ஒரு காலத்தில் ஜவுளி, உணவகம், மளிகை வியாபரத்திற்கு வெளியே யோசிக்காத தமிழர்கள், இன்று போக்குவரத்து, கல்வித்துறை, குத்தகைத் தொழில், இரும்புத் தொழில் என பல்முனைபடுத்தி வருகின்றனர்.

அரசியல் விழிப்புணர்வு, கலை கலாச்சாரங்களில் மேன்மை, சமயத்திற்கு புதிய அங்கீகாரம் போன்றவை நல்ல மேம்பாடு கண்டு வருகிறது. பிற நாடுகளில் குடியேறிய தமிழர்கள்போல் இங்குள்ள தமிழர்கள் தங்கள் இன அடையாளங்களான் மொழி, பண்பாடு மற்றும் சமயங்களை இன்னும் தொலத்துவிடவில்லை என்பது ஆறுதலான விசயம். வானொலி, தொலைகாட்சி, பத்திரிக்கைப் போன்ற ஊடகங்கள் தமிழர்கள் தமிழர்களாக வாழ பெரும் பங்காற்றுகின்றன. இவையனைத்தும் அரசுவுதவியின்றியே ஏற்பட்டு வரும் மாற்றம் என்றெ கூறத்தோன்றுகின்றது. அரசு தமிழர்களின் பால் சிறிது அக்கரை காட்டியிருப்பின் நாம் பல உச்சங்களை தொட்டிருக்கலாம். அரசியல் அங்கீகாரம் என்பது ஏழைத்தமிழர்களை முன்னிறுத்தி, சில தமிழர்கள் மட்டும் மாண்புமிகுகளாக உருவாக மட்டும் உதவியிருக்கிறது என்பது கசப்பான உண்மை.

இந்த சின்னக் கட்டுரையில், மலேசியத் தமிழர்களின் வரலாற்றை என் சிற்றறிவுக்கு எட்டிய வண்ணம் மேலெழுந்தவாரியாகப் பதிவு செய்துள்ளேன். இனிவரும் காலம் மலேசியத் தமிழர்களின் வாழ்வும் வரலாறும் ஏற்றமாக அமையும் என்ற எதிர்பார்புடன் விடைபெறுகிறேன்.


 

இவ்வண்ணம்

நாராயணன் கிருஸ்ணன்,

தாமான் கந்தையா,

35500 பீடோர்.

No comments:

Post a Comment