Powered By Blogger

Monday, April 5, 2010

BAIDURI 2002

¿õÀ¢ì¨¸

¿¡¨Ç ¦À¡ØÐ

¿øĨÅ¡¸ §ÅñÎõ

þý¨È ¾ÅÚ¸û

¿¡¨ÇìÌ ¾Å¢÷ì¸À¼ §ÅñÎõ

§¿ü¨È ¸ºôÀ¡É «ÛÀÅí¸û

ÁÈì¸ §ÅñÎõ

þÉ¢¦ÂøÄ¡õ ¿øÄÀÊ¡¸ ¿¼ìÌõ

±ýÈ ¿õÀ¢ì¨¸ §ÅñÎõ

Kalaivani Ganesan 3 Progresif


 


 

¾Á¢Æý

¿øÖ¢÷ ¯¼õÒ ¦ºó¾Á¢ú ãýÚõ

¿¡ý ! ¿¡ý ! ¿¡ý !

¸øŢ¢ø ±ý¨É ¦ÅøÄ ÓÂøÅÐ

²ý? ²ý? ²ý?

ÀøÖ¢÷ ¸¡ìÌõ ±ñ½õ ±ÉìÌñÎ

À¡÷ ! À¡÷ ! À¡÷ !

¦ºøÅò¾¢ø ±ý¨É ¦ÅøÄ ¿¢¨ÉôÀÅý

¡÷ ? ¡÷ ? ¡÷ ?

¦º¡øÖ¼ø ¯ûÇõ »¡Äõ ¾¡íÌõ

àñ ! àñ ! àñ !

ÒøÄ÷¸û ±ý¨É ¦ÅøÄ ¿¢¨ÉôÀÐ

Å£ñ ! Å£ñ !Å£ñ !

ÅøÄÅý ±ý¨É ¦ÅøÄ ¿¢¨ÉôÀÅý

àû ! àû ! àû !

Tamilarasi Krishnan 3 Harmonis


 


 

¾Á¢ú¾¡ý ¿£Â¡?


 

¾Á¢úô ¦Àñ§½ ¾Á¢úô ¦Àñ§½

¾Á¢ú ÀÊò¾¡Â¡?


 

¾Á¢ú ÀÊò§¾ý ¾Á¢ú ÀÊò§¾ý

¾Á¢úô ¦Àñ ¿¡§É


 

¾Á¢úô ¦Àñ§½ ¾Á¢úô ¦Àñ§½

¾Á¢ழை ஏன் ÀÊò¾¡ய்?


 

என் உடல் மண்ணுக்கு என் உயிர் தமிழுக்கு

அதற்காக தமிழ் படித்தேன்


 

தமிழ்தான் நீயோ? நீ தான் தமிழோ?

தமிழ்ப் பெண்ணே சொல்


 

தமிழையும் பார் என்னையும் பார்

வேற்றுமையே இல்லை வணங்குகிறேன் தமிழை


 

Thilagavathy Gopal 3 Harmonis ?


 


 


 


 


 

¸É× Å¡ú쨸

þ¾Âò¾¢Ä¢ÕóÐ âìÌõ ¬Â¢Ãõ þ¾ú¸û

«¨ÅìÌû §º¡¸Óõ Á¸¢úÔõ Ò¨¾Âø¸û

¸ñ½¢Ä¢ÕóÐ À¢ÈìÌõ ¬Â¢Ãõ ÐÇ¢¸û

«ÅüÚû ¯ÈÅ¢ýÈ¢ ¾É¢¨Á þÃ׸û

þ¾Âò¾¢Ä¢ÕóÐ ÅÕõ §º¡¸ì ¸É׸û

«¨ÅìÌ ²íÌõ ¸¡Äí¸û ¿¢ƒÁ¡¸¡Áø

Å¡ú쨸 §À¡Ã¡ð¼ò¾¢üÌ ÅºÁ¡¸¢ÈÐ

Kamala Devi 3 R


 


 

¯ýÉ¡ø ÓÊÔõ


 

Å¡ú쨸 ºð¨¼

¸ó¾Ä¡¸¢ Ţ𼾡 …………?

þÄ ¸É׸û

¸¡üÈ¢ø ¸¨Ã󾾡…………?

¿¢Æøܼ ¯ÉìÌ Ð¨½

Åà ÁÚ츢Ⱦ¡…………?


 

ºïºÄõ «¨¼Â¡§¾

±ýÉø ÓÊÔõ ±É

¾¢Éõ ¾¢Éõ ¿£ ¾¢Â¡É¢!

¯ýÉø ÓÊÔõ

±ýÈ¡ø ¿£ ¡¨É!

þø¨Ä ±ýÈø ¿£ §¸¡¨Æ!


 

±ýÉ¡ø ÓÊÔõ ¾¡Ã¸ Áó¾¢Ãõ

âÁ¢¨Â À¢ÇìÌõ

«üÒ¾õ ¬Â¢Ãõ ¯ýÉ¢ø ÅÇ÷ìÌõ

¦ÅüȢ¢ý øº¢Âõ ¯ýÉ¢ø¾¡ý

Å¡ú쨸¢ý «÷ò¾Óõ ¯ýÉ¢ø¾¡ý

¯ý þÄðº¢Âô À¡¨¾¨Â

¿£§Â ÅÌòÐ즸¡û

¯ý §¿Ã¢Â ¦ºÂ¨Ä

¦¿ïº¢ø «îº¢ðÎ즸¡û

¿£ ¿¢Á¢÷ó¾¡ø ¿¢Æø ¯É측¸

§¿¡ýÒ §¿¡÷ìÌõ

Å¡ú쨸 ¯ý À¢ý§É

Åñ½ì ̨¼ À¢ÊìÌõ

Vijaya Poorani 3 Rasonal


 


 


 


 

Å¡úÅ¢ø ¦ÅüÈ¢ பெறும் வழிகள்


 

நண்பர்களே. வாழ்வில் வெற்றி என்றால் என்ன என்பதனை முதலில் தெரிந்துகொள்வோம். கோடிகோடியாய் பணம் ஈட்டுவதும், ஊரும் உலகமும் அறியப் புகழ் பெறுவதும் மட்டும் வெற்றியகாது. குடும்பம், தொழில், சமூகம் ஆகியவற்றில் நிறைவான, சமமான அளவில் வென்று காட்டுவதே முழுமையான வெற்றியாகும். சிலர் தொழிற் துறையில் வென்றிருப்பார். ஆனால் குடும்ப வாழ்வில் தோற்றிருப்பார். சிலர் சமூகத்தில் நல்ல பெயரை ஈட்ட தவறியிருப்பர். இம்மூன்றிலும் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் அவை அடைய முடியாத ஒன்றுமல்ல. அவற்றை அடையும் வழிகளைத்தான் உங்களுக்கு கூறப்போகிறேன்.

Å¡úÅ¢ø ¦ÅüȢ¨¼Â þÃñÎ ÅÆ¢¸û ¯ñÎ. ´ýÚ Â¡Ã¡ÅÐ ¿õ¨Á à츢ŢÎÅ¡÷¸û ±ýÚ ¸¡ò¾¢ÕôÀÐ; Áü¦È¡ýறு ¿¡Á¡¸ Óý§ÉÈ ÓÂøÅÐ. Óýɾ¢ø ¯¨ÆôÒõ º¢ÈôÒõ þø¨Ä. «¾Éø «ù¦ÅüÈ¢ ¿¢¨ÄòÐõ ¿¢øÄ¡Ð. ¿¡Á¡¸ ÓÂüº¢ ¦ºöÐ «¨¼Ôõ ¦ÅüÈ¢§Â ¿õ¨Á ¿¢¨Ä ¿¢ÚòÐõ. ¬¸§Å Å¡úÅ¢ø ¦ÅüÈ¢ ¦ÀÈ «ÂáР¯¨Æì¸ §ÅñÎõ. ¦ÅüÈ¢ Å¡öôÒ¸¨Ç ¾¢ÈìÌõ ¾¢Ãק¸¡ø ¯¨ÆôÒ! ¯¨ÆôÒ¾¡ý. ¦ÅüÈ¢ ´ý¨È§Â ÁÉõ ¾¢Éõ ¾¢Éõ ¿¢¨É츧ÅñÎõ.

«Îò¾¡¸ ¿¡õ ±ó¾ ШȨ ±ÎòÐக்¦¸¡ñ¼¡Öõ «Ð ¸øÅ¢யா¸ þÕó¾¡Öõ ºÃ¢, Ţ¡À¡ÃÁ¡¸ þÕó¾¡Öõ ºÃ¢ «Ð Ò¾¢Â¾¡¸×õ ÒШÁ¡¸×õ þÕôÀ¨¾ ¯Ú¾¢ ¦ºöЦ¸¡ûǧÅñÎõ. À¢È÷ ¦ºöÔõ ¦¾¡Æ¢¨Ä§Â ¿¡Óõ ¦ºö §ÅñÎõ ±ýÚ ´Õ§À¡Ðõ ±ñ½¾£÷¸û. Å¢ò¾¢Â¡ºÁ¡¸×õ ÒШÁ¡¸×õ ¯ûÇ ¦¾¡Æ¢ல்¸§Ç ÁüÈÅ÷¸Ç¢ý ¸ÅÉò¨¾ ®÷츢ÈÐ. Å¢ò¾¢Â¡ºÁ¡¸×õ ÒòШÁ¡¸×õ ¦ºöÔõ¦À¡ØÐ «¾¢ø Àல ºÅ¡ø¸Ùõ «பாÂí¸Ùõ þÕ츧Åச் ¦ºöÔõ. «Åü¨È ¸ñÎ «ïº¢ ´Ðí¸ì ܼ¡Ð. Ò¾¢Â Ò¾¢Â தொழில்கள் ¯Õš츢 ¿¼òО¡ø¾¡ý இன்று ஆÉóத கிருட்ண்ணன் போன்ற தொழில் முனைவர்கள் முதல் தர செல்வந்தராக மலேசியாவில் பெயர் போட முடிகிறது. அவரும் நம் முன்னோர்கள் செய்து வரும் ஜவுளி, மளிகைக் கடை வியாபாரம் செய்து வந்திருந்தால் இன்றைய உன்னத நிலையை தொட்டிருக்க முடியுமா? அவர், புதிய தகவல் தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு, கட்டண தொலைக் காட்சி என்று ஈடுபட்டதால்தான் இது சாத்தியமாயிற்று.

அடுத்ததாக நமக்கு பிடித்தத் தொழிலையே செய்ய வேண்டும் என்று ஒரு போதும் எண்ணக் கூடாது. கிடைத் தொழிலை நமக்கு பிடித்ததாக ஆக்கிக் கொள்வதில்தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது.

வாழ்வி வெற்றி பெற இன்னொறு வழி யாதெனில், ஒரே இடத்தில் காலமெல்லம் இருந்து தொழில் செய்ய வேண்டும் என்று மட்டும் எண்ணாதீர்கள். தேங்கிய குட்டையில்தான் அசுத்தங்களும், நீர்பாசியும்தான் சேரும். ஓடும் நீரோடையிதான் தெளிவும் உயிர்களும் வாழும். அது போல வாய்ப்புக்களைத் தேடி, ஊர் கடந்தும், நாடு, கடல் கடந்தும் செல்லத் தயங்கக்கூடது. பாதுகாப்பாக ஒரே இடத்தில் இருப்பது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் உதவாது. நம் நாட்டின் பெரும் பெரும் செல்வந்தர்கள் எல்லாம் ஒரு காலத்தில் சீன நாட்டில் இருந்து பிழைப்புக்கு குடிபெயர்ந்து மலேசியா வந்தவர்கள்தாம்.

அவர்கள் தாய் நாட்டிலேயே இருந்திருந்தால் இந்த வெற்றியை அடைதிருக்க முடியுமா?

வாழ்வில் வெற்றி பெற அடுத்து நாம் செய்ய வேண்டியது எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப் போடக்கூடாது. காற்றும் காலமும் யாருக்காகவும் காத்திராது. அவ்வப்போது ஆற்ற வேண்டிய பணிகளை உடனுக்குடன் நிறை வேற்ற வேண்டும். தவறினால் வாய்ப்புக்கள் கை நழுவிப் போகும். காலத்தை பொன்னாகப் போற்றப் பழகிக்கொள்ளுங்கள்.

வாழ்வியலில் வெற்றி பெற, பிறர் நம்மை வழி நடத்த வேண்டும் என்று மட்டும் எண்னிவிடாததீர்கள். மனிதன் சுயநலம் மிக்கவன். உன் வெற்றிக்கு பிறர் உன்னை ஒருபோதும் வழி நடத்த மாட்டான். பிறறின் வழிகாட்டுதலில் உன்னால் நிறைவான வெற்றியை அடைய இயலாது. முடிந்தால் புத்திசாலித்தனமக மற்றவர்களை உங்களுக்ககாக உழைக்க வையுங்கள். இலாபத்தை நியயமான முறையில் உங்களுக்காக உழைத்தவர்களுடன் பங்கிட்டுக்கொள்ளுங்கள்.

அடுத்தது சிக்கனம். "பேசும் முன் யோசி, செலவிடும் முன் சம்பாதி" என்பது புதுமொழி. வரவுக்கு மீறி செலவு செய்தால் அது நம்மை மீளாத் துயரில் ஆழ்த்திவிடும். ஒவ்வொரு காசையும் காரண காரியத்தொடுதான் செலவிடவேண்டும். அது தான தர்மமாகக்கூட இருந்தாலும் அளவோடுதான் செய்ய வேண்டும். சிக்கனம் சீரை கொடுக்கும். அளவறியாமல் செலவிட்ட மைக்கல் ஜக்சன் இன்று கடன் வாங்கிக் காலந்தள்ள வேண்டிய அவலம் உண்டாக்விட்டது. காரணம் சிக்கனமின்மை.

இறுதியாக, பணம் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை கொடுத்துவிடாது. அதற்கும் அப்பால் பல நல்ல விஷயங்கள் இருக்கவே செய்கிறது. ஏழைகளுக்கு உதவுவது, பகிர்ந்துண்டு வாழ்வது, சுற்றத்தரரை ஆதரிப்பது போன்றவை வெற்றி பெற்ற மனிதர்களின் பண்புகளாகும். இவற்றை அடையக் கடவுளின் கருணை வேண்டும். ஆகவே, வெற்றி கிட்டும் ஒவ்வொரு முறையும் கடவுளுக்கு நன்றி கூறு. இதுவே வாழ்வில் வெற்றி பெரும் வழிகள்.


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 

Å¢ñ¦ÅǢ¢ø þó¾¢Â÷¸û

ÁÉ¢¾ý ¿ýÌ ÅÇ÷¨¼ó¾ì ¸¡Äì¸ð¼ò¾¢ø ÀÄ ¸ÕÅ¢¸û ¯Õš츢ɡý. «Åü¨È즸¡ñÎ Ðâ¾Á¡ì Óý§ÉȢɡý. ÀÄ þ¼í¸¨ÇÔõ ÍüêÄò ¾Äí¸Ç¡ì ¯Õš츢ɡý. âÁ¢Â¢ø ÍüÈ¢ò¾¢Ã¢óÐ «ÖòÐô §À¡É¾¡§Ä¡ ±ýɧš ÁÉ¢¾ý Å¢ñ¦ÅÇ¢ìÌ À½Á¡É¡ý. Å¢ñ¦ÅǢ¢Öõ ÀÄ þ¼í¸¨Ç ÍüüÈ¢ô À¡÷ò¾ ÁÉ¢¾É¢ý ¸ñ¸Ç¢ø ±ïº¢ þÕôÀÐ ÝâÂý ÁðΧÁ. ¯Ä¸ ¿¡Î¸Ç¢ø Å¢ñ¦ÅÇ¢ ¬öÅ¢ø ¬¦Áâì¸÷¸û

ÒÃ¢ó¾ º¡¾¨É «ÇôÀâÂÐ.

þÕôÀ¢Ûõ, ¿õ þó¾¢Â÷¸Ç¢ý Àí¨¸ ¿¡õ ̨Èத்து மதிப்பிடக்கூடாது. ஆர்யபட்டர் என்னும் அறிஞர் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே விண்வெளியில் உள்ள கோல்களை ஆய்ந்து அதன் தன்மைகள துள்ளியமாக குறித்தும் அவைகளுக்கு ஏற்ற பெயர்களையும் சூட்டியுள்ளார் என்பதை கேட்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கிறது.. எடுத்துக்காட்டாக தொலைநோக்கிகள் இல்லலாத புராததன காலத்திலேயே செவ்வாய் கிரகம் சிவப்பு நிறத்திலானது என்று குறித்துவைத்துள்ளார். இதை இப்பொழதான் மேல் நாட்டு ஆய்வாளர்கள் ராகெட் அனுப்பி கண்டு பிடித்துள்ளனர்.

´Õ ¿£ñ¼ þ¨¼§Å¨ÇìÌô À¢ÈÌ Á£ñÎõ Å¢ñ¦ÅÇ¢ ¬öÅ¢ø þó¾¢Â÷¸û Óò¾¢¨Ãô À¾¢ì¸ ¦¾¡¼í¸¢ÔûÇÉ÷ ¿Á즸øÄ¡õ ¦ÀÕ¨Á¨Â §¾Êò¾Õõ ´Õ Å¢ஷயமாகும். செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி மையமான "நாசா" தயாரித்து அனுப்பிய "ஷ்பீரிட்" வான்கலம் செவ்வாய் கிரகத்தில் பத்திரமாக தரையிறங்கியதற்கான ஏற்பாட்டை உருவாக்கியவர் அமெரிகாவில் வாழும் இந்திய வம்சாவளியரான பிரகன் என் தேசாய். "ஷ்பீரிட்" வான்கலத்திற்கான் மென்பொருளை தயாரித்தவரான கண்ணராசனும் ஒரு அமெரிக்க இந்தியர்தான்.. இது தவிர விண்வெளியில் கால்தடம் பதித்தவரான கல்பனா சவ்லாவும் இந்தியப்

பெண்மணி என நினக்கும்பொழுது மெய்சிலிர்க்கிறது.. இந்திய அதிபரும் பிரபலமான அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவர்கள் 2020க்குள் இந்தியர்கள் செவ்வாய் கிரகத்தில் கால் பதிப்பார்கள் என்று முன்னுரைதுள்ளார். "காற்றில் ஏறி விண்ணைச் சாடுவோம்" என்னும் பாரதியின் கனவு மெய்ப்பட காலம் கனிந்து வருகிறது இதன் பொருளாகும்.

Nithya Ganeasan 5 Akif


 

¦ÅüÈ¢î º¢È¸¢É¢§Ä......

Á¡¿¢Äò¾¢§Ä§Â ±.பி.எம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்று சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரகுவிற்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் அவரின் திறமையைப் பாராட்டி அவர் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க அரசாங்கமே உபகாரச் சம்பளம் வழங்கவுள்ளதையும் அடுத்த வாரமே அவர் இங்கிலாங்து செல்லவிருப்பதையும் மனமகிழ்வுடன் தெரிவித்தார். ரகுவை அவர் மேடைக்கு அழைத்தார். ரகுவின் மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி அவன் முகத்தில் பிரகாசமாய் வெளிப்பட்டது. மேடையில் ஏறி நின்ற ரகு, முன் இருக்கையில் அமர்ந்திருந்த தன் தாயின் ஆÉந்தì கண்ணீரைì கண்டு மன நெகிழ்வுற்றான். அவனது எண்½ அலைகள் பின்நோக்கிச் சென்றன.

ரகு ஓர் ஏழைச் சிறுவன். அவன் தன் ஏழாவது வயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்டான். அவனது தாய் அவனைô படிக்கவைக்கப் பட்டபாடு சொல்லிமாளாது. தன் தாயின் ¦¿டுங்காலக் கனவை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்È வைáக்கியம் அவன் மனதில் குடிகொண்டது. "ரகு, நீ எப்படியாவது படித்து மருத்துவராகி என் வயிற்றில் பாலை வார்க்க வேண்டும்" என்று ¿¡û தவராது உற்சாகப்படுத்துவார். இருப்பினும் பல சமயங்களில், "மருத்துவக் கல்விக்கு நிறையச் செலவாகுமே. என்னால் அவ்வளவுப் பணத்தை திரட்ட இயலுமா?" எனும் தாயின் புலம்பல் அவன் காதுகளுக்கு எட்¼¡மலில்லை. இருப்பினும் ரகுவின் மனதில் தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை மட்டும் கொழுந்துவிட்டு எரிந்தது.

படிக்க எதுவும் தடையாக இருக்க முடியாது. தன்னுடைய கடுமையாÉ முயற்சியால் எல்லாவித தடைகளையும் முறியடிக்க முடியும் என்று உறுதியாக நம்பினான்.இதற்காக இரவு பகல் பாராது உழைத்தான். தெரியாத பாடங்களை தயங்காது ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபெற்றான். சோம்பல் என்ற வார்த்தையை தனது அகராதியில் இல்லை என்று ஆக்கினான். "என்னால் முடியும்" என்ற தாரக மந்திரம் அவனது உயிர் மூச்சானது. அதன் பலன் இன்று அனைத்து பாடங்களிளும் 'ஏ'க்கள் ¦ÀüÚ உங்கள் முன்னால் நிற்கிறான். வெற்றிச் சிகரத்தைத் தொட அவன் செய்த தியாகங்கள், பட்ட இன்னல்கள், நடத்திய போராட்டங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. ரகுவின் போராட்டம் இத்துடன் முடங்கிவிடாது. மாறாக அவன் தலை சிறந்த மருத்துவராகும் வரைத் தொடரும் என்பதில் எள்ளவும் அய்யமில்லை.

"என் வெற்றியை என் தாயின் காலடிகளுக்கு காணிக்கையாக்குகிறேன்" என்று அவன் கூறிய மறு கணமே அவனது தாய் ஆனந்தக்கண்ணீர்ப் பெருக அவனை இருக அணைத்து முத்த மழை பொழிந்தார். இதைவிட ஒரு தாய்க்கு என்ன பெருமை வேண்டும்.

ஆம், மாணவர்களே! வாழ்வில் உயர்வதற்கு எதுவுமே தடையாக அமைந்து விடாது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. விடாமுயற்சியுடன் முயன்றால் வெற்றிக் கனி நம் கையில். நம்புங்கள்.

Kasturi Krishnan 4 Progresif


 


 


 


 


 


 


 


 

No comments:

Post a Comment