Powered By Blogger

Tuesday, May 4, 2010

தமிழ்மொழி படிவம் ஒன்று தாû 2


¾Á¢ú ¦Á¡Æ¢
படிவம் ஒன்று
¾¡û 2

 

 
À¢Ã¢× A: š츢Âõ «¨Áò¾ø

  1. ¦¸¡Îì¸ôÀðÎûÇÉÅüÚû ²§¾Ûõ þÃñÎ þ¨½¸¨Çò ¦¾Ã¢× ¦ºöÐ ¦À¡Õû §ÅÚÀÎÁ¡Ú š츢Âí¸Ç¢ø «¨ÁòÐì ¸¡ðθ.

 
(i)
(ii)
(iii)
(iv)


அலகு -அழகு

ஒலி - ஒழி

கரி - கறி

உன் - உண்

 

 

(6 ÒûÇ¢¸û)
À¢Ã¢× B: ÍÕ츢 ±Øоø
2.¦¸¡Îì¸ôÀðÎûÇ ¯¨Ã¿¨¼ôÀ̾¢¨Â ¸ÕòàýÈ¢ Å¡º¢òÐ «¾¨É 50

¦º¡ü¸Ç¢ø ÍÕ츢 ±Øи.

குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பட்டு, கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கும், அவர்களது காலை மற்றும் மதிய உணவுக்கும் தொடர்பு உண்டு. ஆரோக்கியமான காலை மற்றும் மதிய உணவுகளை உட்கொள்ளும் சிறார்களின் கற்றல் திறன் மிகச் சிறப்பாக இருப்பது, மருத்துவ ஆய்வு ஒன்றின் மூலமாக தெரியவந்துள்ளது.


பள்ளிச் செல்லும் குழந்தைகள் ஊட்டம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அவர்களது மன ஆரோக்கியமும், செயல்பாடுகளும் மேன்மை பொருந்தியதாக உள்ளது என்கின்றனர், ஆய்வாளர்கள்.குழந்தைகளின் உணவுமுறைக்கும், அவர்களது கற்றல் திறனுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி அமெரிக்காவின் சின்சினாட்டியிலுள்ள ஊட்ட சிகிச்சை மருத்துவர்கள் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டனர்.

அதில், சத்துள்ள காலை மற்றும் மதிய உணவுகளை தவறாமல் உட்கொள்ளும் குழந்தைகளின் கற்றல் திறன், நினைவாற்றல் திறன் மிகுதியாக காணப்படுவதும், அவர்கள் தவறாமல் பள்ளிக்கு வருகை புரிவதும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் குறையின்றி இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, பயறு வகைகள், நூறு சதவிகித பழரசங்கள், கோதுமை உணவுகள், குறைந்த கொழுப்பு கொண்ட பால் வகைகள், ரொட்டிகள், முட்டைகள் போன்ற சத்துள்ள பொருட்களையே குழந்தைகளுக்கு உணவாக அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

(10 புள்ளிகள்)

 
À¢Ã¢× C: ÅÆ¢¸¡ðÊì ¸ðΨÃ
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பினை அடிபடையாகக் கொண்டு ஓர் எழுத்துப் படிவத்தினை 80-100 ¦º¡ü¸ÙìÌû ±Øи. கொடுக்கப்பட்ட அனைத்து குறிப்புகளையும் பயன்படுத்த வேண்டும்.
நீயும் உன் நண்பனும் திரைப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு வருகிறீர்கள். வரும் வழியில் அத்திரைப்படம் குறித்து உரையாடுகிறீர்கள். அவ்வுரையாடலை எழுதுக.

 
கீழே கடுக்கப்பட்டுள்ள விவரங்களைத் துணையாகக் கொண்டு உரையாடலைத் தயார் செய்க.
  • திரைப்படத்தின் பெயர்
  • திரைக்கதை
  • நடிகர் நடிகைகளின் நடிப்பாற்றல்/கதாப்பாத்திரங்களின் பண்புநலன்கள்
  • இசை/ பாடல்/ நடனம்
  • காட்சிகள்/ஒளிப்பதிவு
  • நகைச்சுவை அம்சங்கள்
  • படிப்பினை/ நீதி
உரையாடல் கீழ்காணும் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்

  • முகமனில் இருவரின் தொடக்க உரையாடல்
  • இருவரும் சம அளவில் உரையாடலில் பங்கு பெறவேண்டும்
  • முடிவுரையில் தத்தம் கருத்து/பரிந்துரையைக் கூறுதல்

  • விடைபெறுதல்
    (14 புள்ளிகள்)

 


 


 


 


 


 


 


 


 


 


 

À¢Ã¢× D : ¾¢Èó¾ÓÊ×ì ¸ðΨÃ

4. ¸£§Æ ¦¸¡Îì¸ôÀðÎûÇ ¾¨ÄôÒ¸Ùû ²§¾Ûõ ´ýÈ¢¨Éô ÀüÈ¢ 100-150 ¦º¡ü¸ÙìÌû ´Õ ¸ðΨà ±Øи.
(i)
"ஆங்கில மொழியை அனைவரும் கற்க வேண்டும்" என்பதனை விளக்கும் ¸ÕòРŢÇì¸ì ¸ðΨà ±Øи.
(ii)
"அன்னியத் தொழிலாளர்களின் வருகையால் நமது நாட்டில் பல தீய விளைவுகள் ஏற்பட்டுள்ளன" எனும் தலைப்பை ஆதரித்து எழுதுக.
(iii)
"நான் ஒரு தீப்பெட்டி". எனும் தலைப்பில் சுய சரிதை ±Øи.
(iv)
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர் தலைவன் என்கிற முறையில் உமக்கு ஆசிரியர்களை பாராட்டிப் பேச வாய்பளிக்கப்படுகிறது. அவ்வுரையினை தயார் செய்க.
(v)
"முத்து, வீட்டில் ஒத்த காசு கூட இல்லை. நான் பணத்துக்கு எங்கு போவேன். இன்னைக்கு மட்டும் காசு இல்லாமல் பள்ளிக்கு போயிட்டு வா,"என்றாள் முத்துவின் ஏழைத்தாய்.
þùÅ¡Ú ¦¾¡¼íÌõ ´Õ º¢Ú¸¨¾ ±Øи.
(30 ÒûÇ¢¸û)
ÓüÚõ

 

 

No comments:

Post a Comment