Powered By Blogger

Saturday, March 20, 2010

திடீர் உணவு மோகம்

மலேசியர்கள் மத்தியில் திடீர் உணவு மோகம் குறிப்பாக இளையோர்
மத்தியில் எல்லையற்றுப் போய்விட்டது. சில குடும்பங்களில் ஒரு மாதத்தில் பாதி நாள் வீட்டில் சமைப்பார்களா என்று கூட நான் யோசிப்பது உண்டு. அந்த அளவு துரித உணவு மோகம் பலரை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்காக விளம்பரங்களைத் தடை செய்வதால் இது தணியும் என்று நம்பவில்லை. ஒட்டு மொத்த மலேசியர்களின் உ½வு பழக்கத்தை மெல்ல மெல்ல மாற்ற வேண்டும். ஓர் உணவின் அபாயத்தை மலேசியர்கள் புரிந்து கொள்ளும் அணுகுமுறை கையாளப்பட வேண்டும் என்று தேசிய இருதய சிகிச்சைக் கழக உணவு துறையின் உயர்நிலை நிர்வாகி மேரி ஜோன்

No comments:

Post a Comment